பிக் பாஷ் டி20 லீக்: எலிமினேட்டர் சுற்றில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 57 ரன்னில் வீழ்த்தியது சிட்னி தண்டர். பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டி இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்னி தண்டர் – ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தது. உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும்  … Continue reading பிக் பாஷ் டி20 லீக்: எலிமினேட்டர் சுற்றில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்!